இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 91 ↗இனியவைகூறல்
Kurals 91–100
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 91 ↗அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 92 ↗முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 93 ↗துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 94 ↗பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 95 ↗அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 96 ↗நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 97 ↗சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 98 ↗இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது?
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 99 ↗இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 100 ↗