வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1001 ↗நன்றியில்செல்வம்
Kurals 1001–1010
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1001 ↗பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1002 ↗ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1003 ↗எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1004 ↗கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1005 ↗ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1006 ↗அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1007 ↗நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1008 ↗அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1009 ↗சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1010 ↗