கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1021 ↗குடிசெயல்வகை
Kurals 1021–1030
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1021 ↗ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1022 ↗குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1023 ↗சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1024 ↗குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1025 ↗நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1026 ↗அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1027 ↗குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1028 ↗இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1029 ↗இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1030 ↗