மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1071 ↗கயமை
Kurals 1071–1080
மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1071 ↗நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1072 ↗தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1073 ↗அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1074 ↗அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1075 ↗அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1076 ↗ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1077 ↗சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1078 ↗உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1079 ↗எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1080 ↗