தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 111 ↗நடுவு நிலைமை
Kurals 111–120
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 111 ↗செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 112 ↗நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 113 ↗தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 114 ↗கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 115 ↗கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 116 ↗கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 117 ↗சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 118 ↗சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 119 ↗வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 120 ↗