ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 131 ↗ஒழுக்கமுடைமை
Kurals 131–140
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 131 ↗பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 132 ↗ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 133 ↗மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார் ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 134 ↗அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 135 ↗ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 136 ↗ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 137 ↗நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 138 ↗ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 139 ↗உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 140 ↗