பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 191 ↗பயனில சொல்லாமை
Kurals 191–200
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 191 ↗பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 192 ↗நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 193 ↗நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 194 ↗சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 195 ↗பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 196 ↗நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 197 ↗அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 198 ↗பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 199 ↗சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 200 ↗