எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 281 ↗கள்ளாமை
Kurals 281–290
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 281 ↗உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 282 ↗களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 283 ↗களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 284 ↗அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 285 ↗அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 286 ↗களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 287 ↗அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 288 ↗அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 289 ↗கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 290 ↗