ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 21 ↗நீத்தார் பெருமை
Kurals 21–30
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 21 ↗துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 22 ↗இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 23 ↗உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 24 ↗ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 25 ↗செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 26 ↗சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்ற ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 27 ↗நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 28 ↗குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 29 ↗அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 30 ↗