அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 401 ↗கல்லாமை
Kurals 401–410
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 401 ↗கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 402 ↗கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 403 ↗கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 404 ↗கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 405 ↗உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 406 ↗நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 407 ↗நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட் ட திரு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 408 ↗மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 409 ↗விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 410 ↗