செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 431 ↗குற்றங்கடிதல்
Kurals 431–440
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 431 ↗இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 432 ↗தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 433 ↗குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 434 ↗வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 435 ↗தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு?
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 436 ↗செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 437 ↗பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 438 ↗வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 439 ↗காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 440 ↗