அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 441 ↗பெரியாரைத் துணைக்கோடல்
Kurals 441–450
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 441 ↗உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 442 ↗அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 443 ↗தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 444 ↗சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 445 ↗தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 446 ↗இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 447 ↗இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 448 ↗முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 449 ↗பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 450 ↗