சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 451 ↗சிற்றினஞ்சேராமை
Kurals 451–460
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 451 ↗நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 452 ↗மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 453 ↗மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 454 ↗மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 455 ↗மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 456 ↗மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 457 ↗மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 458 ↗மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 459 ↗நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 460 ↗