இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 531 ↗பொச்சாவாமை
Kurals 531–540
இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 531 ↗பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 532 ↗பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 533 ↗அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 534 ↗முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 535 ↗இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 536 ↗அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 537 ↗புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 538 ↗இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 539 ↗உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 540 ↗