உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 591 ↗ஊக்கமுடைமை
Kurals 591–600
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 591 ↗உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 592 ↗ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 593 ↗ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 594 ↗வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 595 ↗உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 596 ↗சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 597 ↗உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 598 ↗பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெருஉம் புலிதாக் குறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 599 ↗உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 600 ↗