கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 631 ↗அமைச்சு
Kurals 631–640
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 631 ↗வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 632 ↗பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 633 ↗தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 634 ↗அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 635 ↗மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 636 ↗செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 637 ↗அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 638 ↗பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 639 ↗முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 640 ↗