நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 641 ↗சொல்வன்மை
Kurals 641–650
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 641 ↗ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 642 ↗கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 643 ↗திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 644 ↗சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 645 ↗வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 646 ↗சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 647 ↗விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 648 ↗பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 649 ↗இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 650 ↗