கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 701 ↗குறிப்பறிதல்
Kurals 701–710
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 701 ↗ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 702 ↗குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 703 ↗குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 704 ↗குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்?
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 705 ↗அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 706 ↗முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 707 ↗முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 708 ↗பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 709 ↗நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 710 ↗