வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 721 ↗அவையஞ்சாமை
Kurals 721–730
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 721 ↗கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 722 ↗பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 723 ↗கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 724 ↗ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 725 ↗வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 726 ↗பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 727 ↗பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 728 ↗கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 729 ↗உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 730 ↗