பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 751 ↗பொருள்செயல்வகை
Kurals 751–760
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 751 ↗இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 752 ↗பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 753 ↗அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 754 ↗அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 755 ↗உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 756 ↗அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 757 ↗குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 758 ↗செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 759 ↗ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 760 ↗