என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 771 ↗படைச்செருக்கு
Kurals 771–780
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 771 ↗கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 772 ↗பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 773 ↗கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 774 ↗விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 775 ↗விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 776 ↗சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 777 ↗உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 778 ↗இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 779 ↗புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 780 ↗