செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 781 ↗நட்பு
Kurals 781–790
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 781 ↗நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 782 ↗நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 783 ↗நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 784 ↗புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 785 ↗முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 786 ↗அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 787 ↗உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 788 ↗நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 789 ↗இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 790 ↗