பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 801 ↗பழைமை
Kurals 801–810
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 801 ↗நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 802 ↗பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 803 ↗விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 804 ↗பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 805 ↗எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 806 ↗அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 807 ↗கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 808 ↗கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 809 ↗விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 810 ↗