பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 811 ↗தீ நட்பு
Kurals 811–820
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 811 ↗உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 812 ↗உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 813 ↗அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 814 ↗செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 815 ↗பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 816 ↗நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 817 ↗ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 818 ↗கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 819 ↗எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 820 ↗