அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 841 ↗புல்லறிவாண்மை
Kurals 841–850
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 841 ↗அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 842 ↗அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 843 ↗வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 844 ↗கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 845 ↗அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 846 ↗அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 847 ↗ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 848 ↗காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 849 ↗உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 850 ↗