பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 871 ↗பகைத்திறந்தெரிதல்
Kurals 871–880
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 871 ↗வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 872 ↗ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 873 ↗பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 874 ↗தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 875 ↗தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 876 ↗நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 877 ↗வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 878 ↗இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 879 ↗உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 880 ↗