இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 81 ↗விருந்தோம்பல்
Kurals 81–90
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 81 ↗விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 82 ↗வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 83 ↗அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 84 ↗வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 85 ↗செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 86 ↗இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 87 ↗பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 88 ↗உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 89 ↗மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 90 ↗