மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 901 ↗பெண்வழிச்சேறல்
Kurals 901–910
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 901 ↗பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 902 ↗இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 903 ↗மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 904 ↗இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 905 ↗இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 906 ↗பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 907 ↗நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 908 ↗அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 909 ↗எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 910 ↗