மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 941 ↗மருந்து
Kurals 941–950
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 941 ↗மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 942 ↗அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 943 ↗அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 944 ↗மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 945 ↗இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 946 ↗தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 947 ↗நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 948 ↗உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 949 ↗உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற் கூற்றே மருந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 950 ↗