இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 951 ↗குடிமை
Kurals 951–960
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 951 ↗ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 952 ↗நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 953 ↗அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 954 ↗வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 955 ↗சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும் என் பார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 956 ↗குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 957 ↗நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 958 ↗நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 959 ↗நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 960 ↗