ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 971 ↗பெருமை
Kurals 971–980
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 971 ↗பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 972 ↗மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 973 ↗ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 974 ↗பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 975 ↗சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 976 ↗இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 977 ↗பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 978 ↗பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 979 ↗அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 980 ↗