கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 981 ↗சான்றாண்மை
Kurals 981–990
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 981 ↗குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 982 ↗அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 983 ↗கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 984 ↗ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 985 ↗சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 986 ↗இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 987 ↗இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண் டாகப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 988 ↗ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 989 ↗சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 990 ↗