எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 991 ↗பண்புடைமை
Kurals 991–1000
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 991 ↗அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 992 ↗உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 993 ↗யனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 994 ↗நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 995 ↗பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 996 ↗அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 997 ↗நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 998 ↗நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 999 ↗ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1000 ↗