சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1031 ↗உழவு
Kurals 1031–1040
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1031 ↗உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1032 ↗உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1033 ↗பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1034 ↗இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1035 ↗உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1036 ↗தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1037 ↗ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1038 ↗செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1039 ↗இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1040 ↗