இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1041 ↗நல்குரவு
Kurals 1041–1050
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1041 ↗இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1042 ↗தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1043 ↗இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1044 ↗நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1045 ↗நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1046 ↗அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1047 ↗இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1048 ↗நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1049 ↗துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1050 ↗