கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1061 ↗இரவச்சம்
Kurals 1061–1070
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1061 ↗இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1062 ↗இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1063 ↗இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1064 ↗தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1065 ↗ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1066 ↗இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1067 ↗இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1068 ↗இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1069 ↗கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1070 ↗