பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 141 ↗பிறனில் விழையாமை
Kurals 141–150
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 141 ↗அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 142 ↗விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 143 ↗எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 144 ↗எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 145 ↗பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 146 ↗அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 147 ↗பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 148 ↗நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 149 ↗அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 150 ↗