தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 251 ↗புலான்மறுத்தல்
Kurals 251–260
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 251 ↗பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 252 ↗படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 253 ↗ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 254 ↗உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 255 ↗தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 256 ↗உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 257 ↗செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 258 ↗அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 259 ↗கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 260 ↗