அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 461 ↗தெரிந்துசெயல்வகை
Kurals 461–470
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 461 ↗தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 462 ↗ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 463 ↗தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 464 ↗வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 465 ↗செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 466 ↗எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 467 ↗ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 468 ↗நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 469 ↗எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 470 ↗