வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 471 ↗வலியறிதல்
Kurals 471–480
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 471 ↗ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 472 ↗உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 473 ↗அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 474 ↗பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 475 ↗நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 476 ↗ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 477 ↗ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 478 ↗அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 479 ↗உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 480 ↗