பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 521 ↗சுற்றந்தழால்
Kurals 521–530
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 521 ↗விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 522 ↗அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 523 ↗சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 524 ↗கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 525 ↗பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 526 ↗காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 527 ↗பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 528 ↗தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 529 ↗உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத் திருந்து எண்ணிக் கொளல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 530 ↗