செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 101 ↗செய்ந்நன்றி அறிதல்
Kurals 101–110
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 101 ↗காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 102 ↗பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 103 ↗தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 104 ↗உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 105 ↗மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 106 ↗எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 107 ↗நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 108 ↗கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 109 ↗எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 110 ↗