காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1211 ↗கனவுநிலையுரைத்தல்
Kurals 1211–1220
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1211 ↗கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1212 ↗நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1213 ↗கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1214 ↗நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1215 ↗நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1216 ↗நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1217 ↗துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1218 ↗நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1219 ↗நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1220 ↗