உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1281 ↗புணர்ச்சிவிதும்பல்
Kurals 1281–1290
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1281 ↗தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் காமம் நிறைய வரின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1282 ↗பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1283 ↗ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என் னெஞ்சு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1284 ↗எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1285 ↗காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1286 ↗உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1287 ↗இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1288 ↗மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1289 ↗கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1290 ↗