புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1301 ↗புலவி
Kurals 1301–1310
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1301 ↗உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1302 ↗அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1303 ↗ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1304 ↗நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1305 ↗துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1306 ↗ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்று கொல் என்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1307 ↗நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1308 ↗நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1309 ↗ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 1310 ↗