உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 261 ↗தவம்
Kurals 261–270
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 261 ↗தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 262 ↗துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 263 ↗ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 264 ↗வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 265 ↗தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 266 ↗சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 267 ↗தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 268 ↗கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 269 ↗இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 270 ↗