அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 321 ↗கொல்லாமை
Kurals 321–330
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 321 ↗பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 322 ↗ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 323 ↗நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 324 ↗நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 325 ↗கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 326 ↗தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 327 ↗நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க் குக் கொன்றாகும் ஆக்கங் கடை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 328 ↗கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 329 ↗உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 330 ↗