நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 331 ↗நிலையாமை
Kurals 331–340
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 331 ↗கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 332 ↗அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 333 ↗நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 334 ↗நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 335 ↗நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 336 ↗ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 337 ↗குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 338 ↗உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 339 ↗புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 340 ↗