ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 541 ↗செங்கோன்மை
Kurals 541–550
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 541 ↗வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழுங் குடி.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 542 ↗அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 543 ↗குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 544 ↗இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 545 ↗வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 546 ↗இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 547 ↗எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 548 ↗குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 549 ↗கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 550 ↗