தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 731 ↗நாடு
Kurals 731–740
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 731 ↗பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 732 ↗பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 733 ↗உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 734 ↗பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 735 ↗கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 736 ↗இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 737 ↗பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 738 ↗நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 739 ↗ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு.
Original Tamil · Tiruvalluvar · Senkanthal digital edition
Read Kural 740 ↗